யே உஸ்கா ஹே - இது அவருக்கு சொந்தமானது
முஜே சப்B குச் பBதாஇ - எல்லாவற்றையும் என்னிடம் சொல்
தோனோன் பஹுத் அச்சேஹே - இரண்டுமே மிகவும் நல்லது
யே அப்B பாBரிஷ் ஹோ ரஹீ ஹே - இப்ப மழை பெய்யுதா
முஜே அப்னீ பூரி கோஷிஷ் கர்னே ஹோகி - என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்
#hindi #tamil #languagelearning
Comments
Post a Comment